News March 16, 2024
காஞ்சிபுரம்: 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024) விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Similar News
News September 3, 2025
காஞ்சிபுரத்தில் லோன் வாங்குபவரா நீங்கள்?

காஞ்சி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ இந்த <
News September 3, 2025
காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி துறையில் வேலை

காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News September 3, 2025
காஞ்சிபுரம்: குறைந்த விலையில் வீடு வேணுமா?

சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள்<