News October 1, 2024

திருவள்ளூர்:நாளை அனைத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்
நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை டாஸ்மாக் விற்பனை கடைகள் மற்றும் இதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News September 11, 2025

ஆவடி: மாணவனின் கையை கடித்த நடத்துநர்

image

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் ஓடிப்போய் பேருந்தில் ஏரியுள்ளன. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவனின் கையைப் பிடித்து விரலை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை

News September 11, 2025

திருவள்ளூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

திருவள்ளூர், பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

News September 11, 2025

திருவள்ளூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

error: Content is protected !!