News March 16, 2024

உதகையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும். எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72  உதகை 643001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் கூட்டம் நடைபெறும்போது விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 2, 2025

நீலகிரி: எழுத படிக்க தெரியுமா? தமிழக அரசில் வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 2, 2025

செப்.9ல் ஆட்சி மொழி பயிலரங்கம் துவக்கம்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆண்டின் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் வருகிற 9,10ம் தேதிகளில் நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்கள்,வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டு பேர் தவறாமல் பங்கேற்கும் வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

நீலகிரி: உங்கள் ஊரிலே வங்கி வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே! உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம் (IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதும். தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்த அருமையான வேலை வாய்ப்பை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!