News September 30, 2024
பழனி பக்தர்களுக்கு புதிய சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு போன் செய்தால் பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், வின்ச் மற்றும் ரோப் கார்கள் கட்டண விவரங்கள், பூஜைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இதற்காக கட்டணமில்லாத 1800 425 9925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 12, 2025
திண்டுக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாநகராட்சி 19,20 வார்டுகளுக்கான ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.13) திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மஹாஜன மண்டபத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
News August 12, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<
News August 12, 2025
திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <