News September 30, 2024
கடலூர்: ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (29/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
கடலூர்: அரசு துறையில் வேலை.. தேர்வு இல்லை

கடலூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 23, 2025
கடலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ குடிநீர் பிரச்சனை – 1800 425 1941
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News August 23, 2025
கடலூர்: ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <