News September 29, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழை

image

திருப்பூர், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக அலங்கியம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News August 26, 2025

திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

திருப்பூர் மக்களே..,ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு செப்.15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. கணினி அடிப்படையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.<> இந்த <<>>அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்தை தொடர்ந்து கவனிக்கவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

News August 26, 2025

திருப்பூர்: 4 வாலிபர்கள் மீது குண்டாஸ்!

image

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

News August 25, 2025

திருப்பூர்: ரூ.64,000 சம்பளம்: வங்கி வேலை! நாளை கடைசி

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி ஆகும். உதவும் மனம் கொண்ட திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!