News September 29, 2024

செப்டம்பர் 28: வரலாற்றில் இன்று

image

▶1970 – பிரபல தமிழ் நடிகை குஷ்பு பிறந்த தினம்
▶1998 – இலங்கையில் 56 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் காணாமல் போனது.
▶1990 – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிறந்த தினம்
▶1957 – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த தினம்
▶2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
▶2011 – வாச்சாத்தி பாலியல் வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.

Similar News

News August 19, 2025

BREAKING: டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

image

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

News August 19, 2025

‘திரை தீப்பிடிக்கும்..’ ஒரே படத்தில் ரஜினி, கமல்?!

image

தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?

News August 19, 2025

பாஜகவின் ஸ்கெட்ச்.. பதிலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்

image

NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?

error: Content is protected !!