News September 28, 2024

அரக்கோணம் கடற்படை தளத்தில் விமான பயிற்சி சாகசம்

image

அக்டோபர் 6 விமானப்படை தினத்தை முன்னிட்டு அரக்கோணம் கடற்படை தளத்தில் விமான சாகச பயிற்சி நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படை துணைத் தளபதி பிரேம்குமார் பேசுகையில், 92வது விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் மெரினாவில் விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனால் அரக்கோணம் கடற்படைத்தளத்தில் விமான சாகச பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Similar News

News August 30, 2025

ராணிப்பேட்டை: மின்தடையா? CALL பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 29, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

News August 29, 2025

ராணிப்பேட்: மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!