News September 28, 2024
கள்ளக்குறிச்சி அருகே வேலை வாய்ப்பு முகாம்

ரிஷிவந்தியம் தொகுதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று செப்டம்பர் 28 காலை10 மணிக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படித்த இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இன்று படித்த சான்றிதழுடன் காலை 10 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல ரிஷிவந்தியம் எம்எல்ஏ அறிவுறுத்தல்.
Similar News
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: கடையில் அதிக விலையா..? உடனே புகார்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், ஆட்டோமொபைல்கள் என 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி விகிதங்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது. இருப்பினும் பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் 1800-11-4000 அல்லது 1915 என்ற எண்ணிலோ https://consumerhelpline.gov.in என்ற இணையதளத்திலோ புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 9, 2025
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில் <
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.


