News September 27, 2024
A+ ரவுடியை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த A+ ரவுடியை பல்வேறு முயற்சிகள் செய்து கமுதி தனி படையினர் கைது செய்தனர். கைது செய்த கமுதி காவல்துறையினருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் கைது செய்த காவல்துறையினரை இன்று (செப்.27) பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Similar News
News August 18, 2025
ராம்நாடு அரசுப் பணி.. APPLY செய்வது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
News August 18, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஆகஸ்ட்.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 17, 2025
ராம்நாடு: அரசு இலவச AI பயிற்சி! வேலை ரெடி!

ராமநாதபுரம் இளைஞர்களே, டிகிரி படித்தவர்களுக்கு AI பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்து வருகிறது. <