News September 27, 2024

மதுரையில் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்றது என்..?

image

தந்தையே இரண்டு குழந்தைகளை கழுத்தறத்து கொன்ற கொடூரம் மனித மனங்களை உலுக்கி விட்டது. இது குறித்து மனநல டாக்டர்
விக்ரம் ராம சுப்பிரமணியன் கூறியதாவது, வழக்கமாக மது அருந்தியநிலையில் தான் இது போன்ற கொடூர நிகழ்வுகள் நடக்கும்.
இரண்டாவது மனச் சிதைவு நோய் காரணமாக இருக்கலாம். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பிறந்தவர்களை எதிரியாக
பார்ப்பார்கள். நோயின் தன்மையே பிறரை சந்தேகப்படுவுது தான் என்றார்.

Similar News

News August 23, 2025

மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

image

மதுரை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கி 19.09.2025க்குள் படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரையில் அரசு மூலம் பரதம், சிலம்பம் கற்க ஆசையா

image

மதுரையில் கலை பண்பாட்டு துறை நடத்தும் ஓவியம், பரதம் குரலிசை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகளில் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் சேரலாம். இதற்கு 1 ஆண்டுகான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 98425 96563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கம்மியான கட்டணத்துடன் இந்த கலைகளை கற்க அனைவருக்கும் SHARE செய்ங்க.

error: Content is protected !!