News September 27, 2024

உதகை படகு சவாரிக்கு கட்டண சலுகை

image

உதகை படகு இல்லத்தில் இன்று ( 27 தேதி ) சுற்றுலா தினத்தை முன்னிட்டு படகு சவாரி கட்டணம் 50 சதவிகிதம் சலுகையை சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது. மேலும் படகு இல்லத்தில் உள்ள பொழுது போக்கு விளையாட்டுகள் மற்றும் சிறுவர் ரெயில் ஆகியவைகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் 50 சதவிகிதம் சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

Similar News

News November 14, 2025

நீலகிரி: சூப்பர் அரசு வேலை நல்ல சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.16 ஆகும். நீலகிரி மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 14, 2025

நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப தங்கும் இடம், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <>கிளிக் <<>>செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

image

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!