News September 26, 2024

வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் படுகொலை

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி. இவர் நேற்று வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டை என்ற இடத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 12, 2025

திண்டுக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாநகராட்சி 19,20 வார்டுகளுக்கான ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.13) திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மஹாஜன மண்டபத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை ‌உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

News August 12, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<>TN nilam citizen portal<<>>’ தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும்.(SHARE)

News August 12, 2025

திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக். <<>>உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!