News September 25, 2024
சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

பஞ்சபூத தலங்களில் வான் தலமான ஆடவல்லாரின் தில்லை கோயிலில் ஈசன் ஆகாய வடிவில் இருக்கின்றார். கனகசபையான இங்கு நடராஜரின் வலது பக்கத்தில் உள்ள சிறிய வாயிலில், அங்குள்ள திரை அகற்றப்பட்டு, தொங்கவிடப்பட்டு இருக்கும் (இறை திருவுருவம் இல்லாத) தங்க வில்வ மாலைக்கு தீபாராதனை காட்டப்படும். அதாவது, தொடக்கமும் முடிவுமற்ற ஆகாயத்தைப் போல, ஈசன் இருப்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியமாகும்.
Similar News
News August 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்: SP வேலுமணி

மாநகராட்சியில் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டுமென EX அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.