News September 24, 2024
சேலம் மாவட்டத்தில் மழை

சேலம் மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது வின்சென்ட், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு, 4ரோடு, பழைய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், ராமகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.(<<17509818>>தொடர்ச்சி<<>>)
News August 25, 2025
சேலம்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

சேலம் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<
News August 25, 2025
சேலத்தில் செப்.1 முதல் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க (1/2)

EDII சார்பில், சேலத்தில் உள்ள பெண்களுக்கு இலவச தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறும். இந்த பயிற்சியில், 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள், எஸ்.பி. பங்களா பின்புறம், சக்தி நகர், சேலம் – 636 007′ என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 99443 – 92870 அழைக்கலாம்.(<<17508965>>தொடர்ச்சி<<>>)