News September 23, 2024
565 மனுக்களை பெற்று கொண்ட தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பட்டா கல்வி கடன் முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை மாற்றுத்திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
தஞ்சை: இந்த எண்ணை SAVE பண்ணிகோங்க!

தஞ்சையில் மின்விபத்தினை தடுக்கும் வகையில் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதியில் ஏதேனும் மின்கம்பங்கள் சேதாரமாகி அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மின்னகம் செல்போன் எண்-94987 94987, வாட்ஸ் ஆப் எண் -94984 86899, மின்தடை புகார் மையம்-94984 86901, உதவி என்ஜினீயர், மின்தடை புகார்-94984 86900 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
தஞ்சை: Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

தஞ்சை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <