News September 23, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மகளிக்கு இலவச தையல் இயந்திரம்

image

திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டம் கீழ் இலவச தையல் இயந்திரம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு 20 முதல் 40வயது வரை தையல் தெரிந்தவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் அருகில் உள்ள இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

Similar News

News September 14, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவல் விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 13, 2025

திருவாரூர்: ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

திருவாரூர் மக்களே.. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer/ Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.

News September 13, 2025

திருவாரூர்: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

திருவாரூர் மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் இதற்கு APPLY பண்ணலாம். இதற்கு திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.

error: Content is protected !!