News September 22, 2024

திருச்சி ஏர்போர்ட்டில் பயணிகள் வாக்குவாதம்

image

திருச்சி பன்னாட்டு நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 145 பயணிகளுடன் சனிக்கிழமை மத்திய 2.40 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பின்னர் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் விமானநிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு இரவு 11.45 மணிக்கு மாற்று விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News May 8, 2025

திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

image

▶️ மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
▶️ லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
▶️ முசிறி – என். தியாகராஜன் (9443838388)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
▶️ துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!

News May 8, 2025

திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!