News September 21, 2024
கில், பண்ட் ஆட்டத்தை ரசித்தேன்: சச்சின்

ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்து ரசித்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பண்ட், எப்போதும் போல் கூர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அவர் பாராட்டியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பண்ட் 109 ரன்களையும் விளாசினர்.
Similar News
News August 14, 2025
F16 விமானங்கள் அழிப்பு: அமைதி காக்கும் அமெரிக்கா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. அண்மையில் NDTV இதுபற்றி கேள்வியெழுப்ப, பாகிஸ்தானிடம் கேட்டு சொல்வதாக அமெரிக்க தரப்பு பதிலளித்துள்ளது. பாக்.கின் F16 விமானங்களை பராமரிப்பதே அமெரிக்கா தான். அதன் அனுமதியில்லாமல் அவற்றை பயன்படுத்தவும் முடியாது. அப்படியிருக்க, கேட்டு சொல்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?
News August 14, 2025
நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
News August 14, 2025
தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.