News September 20, 2024

அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

ஊட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சிபணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுன்சிக், வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அடிப்படை வசதிகள் முறையாக பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது.

Similar News

News August 15, 2025

நீலகிரியில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது.நீலகிரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News August 15, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் இதில் அடங்கும்.

News August 14, 2025

நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

நீலகிரி – 9445000258

உதகமண்டலம் – 9445000259

குன்னூர் – 9445000260

கோத்தகிரி – 9445000261

குந்தா – 9445000263

கூடலூர் – 9445000262

பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!

error: Content is protected !!