News September 20, 2024

ராணிப்பேட்டையில் படித்த இளைஞர்களை ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு திட்டத்தின் கீழ்
நடப்பாண்டு 21 நபர்களுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் கடன் உதவிகளை வழங்க இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோர் 16 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கபட உள்ளது. இதை படித்த இளைஞர்கள் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் அழைப்பு

Similar News

News August 30, 2025

ராணிப்பேட்டை மக்களே செல்போன் தொலைஞ்சிடுச்சா…

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!