News September 18, 2024
எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது

தி.மு.க-வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் என முப்பெரும் விழாவாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருதினை வழங்கினார்.
Similar News
News August 31, 2025
ராணிப்பேட்டை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டையில் நேற்று (ஆக.30) முதல் இன்று காலை 6 மணி வரை இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை (ம) அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 31, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 30 8 2025 ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. அதில் ஆற்காடு, வாலாஜா ராணிப்பேட்டை, கலவை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ட்ரோல் ரூம் எண்ணின் மூலம் தங்களது பதிவுகளை தெரிவிக்கலாம்.
News August 30, 2025
ராணிப்பேட்டை மக்களே செல்போன் தொலைஞ்சிடுச்சா…

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. <