News September 17, 2024

சிவகங்கையில் ரூ.4.5 கோடி நிதி முறைகேடு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்போருக்கு தமிழக அரசு உணவு & தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை வாங்க 2017-23ஆம் ஆண்டு வரை ரூ.4.5 கோடி நிதி வழங்கி உள்ளது. அந்த நிதியை அப்போது இருந்த தாசில்தார் துணையுடன் அலுவலர்கள் முறைகேடாக நிதியை எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியர் 3 தாசில்தார்களுக்கு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க பரிந்துரை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Similar News

News August 18, 2025

சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

image

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155

பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!