News September 17, 2024
கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று (செப்டம்பர் 16) முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
கோவையில் உதவியாளர் வேலை: ரூ.76,000 சம்பளம்!

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 51 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 9, 2025
கோவை மாவட்டத்தில் ஆக.11 ல் குடற்புழு நீக்க முகாம்

கோவை மாவட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசின் இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் வரும் ஆக.11 ல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,55,919 பேருக்கும், 20 முதல் 30 வயது உள்ள 2,66,963 பெண்கள் என மொத்தம்12,22,882 பயனாளிகள் பயனடையவுள்ளனா். விடுபட்டவா்களுக்கு ஆக.18 அன்று வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
கோவை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

கோவை மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <