News September 17, 2024
தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம்

உசிலம்பட்டி வலங்காகுளம் பின்னத்தேவர், ஜெயா தம்பதிக்கு இரு மகன்களை படிக்க வைத்ததோடு வீடு, கார் தேவையான வசதி உருவாக்கிய நிலையில்
பின்னத்தேவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மகன் சிவராமன் தன் திருமணத்தில் தந்தை இருக்க வேண்டி ரூ.1.50 லட்சம் மதிப்பில் தனது தந்தை பின்னத் தேவரின் முழு உருவ மெழுகு சிலையை உருவாக்கி மதுரையில் இன்று திருமணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
Similar News
News August 24, 2025
மதுரை: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

மதுரை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 24, 2025
சோழவந்தான் தொகுதிக்கு நாதக வேட்பாளர் அறிவிப்பு

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகலட்சுமி திருமாறன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அதற்கு வேட்பாளர் சார்பாக நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
News August 24, 2025
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.