News September 17, 2024

திருப்பூரில் 1152 மது பாட்டில்கள் பறிமுதல்

image

திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு போலீசார் நேற்று மங்களம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில் முறைகேடாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த, 1152 மது பாட்டில்கள் மற்றும் 92 பீர் பாட்டில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதனை கொண்டு வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு, கருப்பு மற்றும் பாபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Similar News

News August 27, 2025

திருப்பூர்: உங்கள் ஊரிலேயே அரசு வேலை!

image

▶️திருப்பூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <>https://www.drbtiruppur.net<<>>/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு, உடனே SHARE!

News August 27, 2025

திருப்பூர்: ரூ.24,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே..,இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில்(BRBNMPL) பிராசஸ் அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE!

News August 27, 2025

திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

image

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!