News September 17, 2024
நோயாளிகளை அன்பால் அரவணைப்போம்

செப்டம்பர் 17ஆம் தேதியை உலக நோயாளி பாதுகாப்பு தினமாக WHO அறிவித்துள்ளது. நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அதோடு, சுகாதார நலனை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்பை காட்டும்படி மக்களைக் கேட்டுக் கொள்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 26 லட்சம் நோயாளிகள் போதிய கவனிப்பு இல்லாததால் உயிரிழப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
Similar News
News August 14, 2025
இன்றைய நல்ல நேரம்

ஆகஸ்ட் 14 – ஆடி 29
கிழமை: வியாழன்
நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM
கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM
ராகு காலம்: 1:30 PM – 3:00 PM
எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
குளிகை: 9:00 AM – 10:30 AM
திதி: சஷ்டி
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
பிறை: தேய்பிறை.
News August 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.