News September 16, 2024

ராணிப்பேட்டை அருகே 6 பேருக்கு வெட்டு

image

சோளிங்கர் தாலுகா பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேட்டு, பச்சையப்பன். இவர்களுக்கு நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு பச்சையப்பன் ஆதரவாளர்கள் குணவதி, சாந்தி, விஜயகுமார், வெங்கடேசன், பழனி, கோமதி 6 பேரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் வெட்டினர் . 6 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News August 31, 2025

ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

image

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க. 1000 வரலை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு ராணிப்பேட்டை மகளிர் திட்ட அலுவலரிடம் 04172-294231 புகாரளியுங்க… ராணிப்பேட்டை பெண்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க

News August 31, 2025

ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

image

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!