News September 15, 2024

விஜயபிரபாகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

image

கோவை பேரூர் பகுதியில் இன்று தே.மு.தி.க நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வந்த மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், தே.மு.தி.க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து, அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம் என்றார்

Similar News

News August 10, 2025

கோவை மக்களே: இந்த நம்பர கண்டிப்பா SAVE பண்ணுங்க

image

▶கோவை மாவட்ட ஆட்சியர் – 0422-2301114. ▶வருவாய் அலுவலர் – 0422-2300035. ▶மாவட்ட வழங்கல், அதிகாரி – 0422-2300569. ▶திட்ட இயக்குனர், DRDA – 0422-2301547. ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0422-2301523. ▶மாவட்ட தேர்தல் அலுவலர் – 0422-2303786. ▶மாவட்ட சமுகநல அலூவலர் – 0422-2305126. ▶தீயணைப்புத்துறை – 0422 – 2301218. ▶ கோவை அரசு மருத்துவமனை – 0422-2301393. இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

News August 10, 2025

கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை APPLY NOW

image

கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிடி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 10, 2025

கோவையில் இலவச Digital Marketing பயிற்சி!

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Digital Marketing பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் Digital Marketing தொடர்பான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படும். இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!