News September 15, 2024

அண்ணா சிலைக்கு இன்று மரியாதை செய்கிறார் ஆட்சியர்

image

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (செப்டம்பர் 15) காலை 10:15 மணியளவில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்ய உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

வேலூர் BC&MBC மக்களின் கவனத்திற்கு

image

வேலூர் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற வேலூர் மாவட்ட BC&MBC நல அலுவலரை (044-27661888, 0416-2253012) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்

News August 5, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

வேலூரில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309375>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <>இணையதளத்திலேயே<<>> புகார் அளிக்கலாம். உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில ‘மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை’ என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!