News September 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ செப்.15 (ஆவணி 30) ▶ ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7.45 -8.45 AM & 03.15 – 04.15PM ▶ கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 01:30 – 02:30PM ▶ இராகு காலம்: 04:30 – 06:00PM ▶ எமகண்டம்: 12:00 – 01:30PM ▶ குளிகை: 03:00 – 04:30PM ▶ திதி: துவாதசி மாலை 3:30 வரை ▶ நட்சத்திரம் 05:30 PM வரை திருவோணம் ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்:வெல்லம் ▶ அமிர்தாதி யோகம்: மரணயோகம் ▶ சந்திராஷ்டமம்: மி.சீருடம், திருவாதிரை

Similar News

News November 7, 2025

ரேஷன் அட்டைகளில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

ரேஷன் அட்டைகளில் இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். அதன்படி, ஜனவரி – ஜூன், ஜூலை – டிசம்பர் என இருமுறை மட்டுமே முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகிய பணிகளை செய்ய முடியும். புதிய ரேஷன் அட்டை பெற தனி சமையலறையுடன் வசிப்பவர்கள், ‘ஆதார்’ எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் <>www.tnpds.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

News November 7, 2025

அடுத்த பட அப்டேட் கொடுத்த கமல்!

image

நீண்ட காலமாக, அன்பறிவு மாஸ்டர்களின் இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அறிவிப்புடன் நின்ற, அப்படத்தின் புது அப்டேட்டை இன்று தனது பிறந்தநாளில் கமல் வெளியிட்டுள்ளார். RKFI தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கவுள்ளார். இது ஆங்கிலம் & பின்லாந்து மொழியில் வெளியான ‘சிசு’ படத்தின் ரீமேக்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News November 7, 2025

Business 360°: கார் விற்பனையில் மாருதி சுசூகி சாதனை

image

*இந்தியாவில் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது. *நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹49,456 கோடி லாபம் ஈட்டியுள்ளன. *செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி 60.9 புள்ளிகளாக பதிவு. *கூகுள் மீது ஆப்பிள் நிறுவனம் ₹9 ஆயிரம் கோடி முதலீடு. *தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு.

error: Content is protected !!