News September 15, 2024
அண்ணா பிறந்தநாள் விழா: நிர்வாகிகளுக்கு அழைப்பு

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா, செஞ்சி அடுத்த அப்பம்பட்டில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு, அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில், அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமென ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 5, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 05) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 5, 2025
விழுப்புரம் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
விழுப்புரம்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

விழுப்புரம்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம். மேலும், திருத்தங்கள், புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். இதற்கு <


