News September 14, 2024
முதலமைச்சருக்கு தூத்துக்குடி அமைச்சர் வரவேற்பு

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்து விட்டு இன்று சென்னை திரும்பினார், சென்னை திரும்பிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார்.
Similar News
News September 13, 2025
தூத்துக்குடி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
தூத்துக்குடி: 3ஆயிரம் ஆண்டு பழமையான சிற்பங்கள்

தூத்துக்குடி அருகே குளத்தூர் தெற்கு பகுதியில் சுமார் 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான குறியீடுகள், இராமாயண நிகழ்வு சிற்பம், கடல் சிப்பிகளின் படிம எச்சங்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. ஆண்டுகள் நீண்ட நெடிய தொடர் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற சான்றாகலாம் என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறினார். கடல் எச்சங்களினையும் தடையத்தை அழித்துவிடாமல் பாதுகாத்திட உத்தரவு இடவேண்டியும் தனது கோரிக்கை.
News September 13, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் SBI வேலை -APPLY!

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <