News September 14, 2024
தேனியல் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பொருள் சிக்கியது

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியில் எஸ்ஐ சுனில் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திய சர்வதேச மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் எம்.டி.எம்.எ (மெத்திலின் எடியோக்சி மெத்தாம்பேட்டமைன்) என்னும் தடை செய்யப்பட்ட போதை பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்திவந்த பிக்கு(42), அனூப் வர்கீஸ்(37) ஆகியோரையும் கைது செய்தனர்.
Similar News
News August 21, 2025
தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
பெரியகுளம் – 9443804300
ஆண்டிபட்டி- 9443927656
சின்னமனூர் – 9442273910
போடிநாயக்கனூா் – 9443328375
உத்தமபாளையம் – 9894840333
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.