News September 14, 2024
விஜய் வசந்த் எம்பி ஓண வாழ்த்து

குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் ஓணம் பண்டிகை ஒட்டி மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணப்பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாட வாழ்த்து தெரிவித்துள்ள அவர் மலையாளம் மொழி பேசும் மக்கள் எந்தவித இன்னலும் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து (06053) நாகர்கோவிலுக்கு இம்மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 4:15 மணிக்கு புறப்பட்டுச் செல்வதாக இருந்த ரயில் அன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 28 ஆம் தேதி காலை 9 .15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
குமரி: இலவச தையல் இயந்திரம்… APPLY!

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 27, 2025
குமரி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


