News September 14, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 73 மையங்களில் குரூப்-2 தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் இன்று நடைபெற உள்ள குரூப்-2 முதல்நிலை போட்டித்தேர்வை 22,277 பேர் எழுதுகிறார்கள். நாமக்கல் தாலுகாவில் 10, 742 பேரும், ராசிபுரம் தாலுகாவில் 6,093 பேரும், திருச்செங்கோடு தாலுகாவில் 5,442 பேரும் என மாவட்டத்தில் 22, 277 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களை கண்காணிக்க 73 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Similar News
News December 31, 2025
நாமக்கல்: பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . <
News December 31, 2025
நாமக்கல்லில் நள்ளிரவு 12-தான் டெட்லைன்! எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா விடுத்துள்ள உத்தரவில், புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று நள்ளிரவு 12 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்துவது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
நாமக்கல் இந்த ஒரு லிங்க் போதும்; அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4)பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


