News September 13, 2024
ரயில் சேவை ரத்து: காஞ்சிபுரம் சேவையில் மாற்றமில்லை

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (செப். 15) ஞாயிற்றுக்கிழமை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 13, 2025
காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..? CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் வருகிற டிச.27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐடிஐ, பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News December 13, 2025
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து காவல்துறை விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் (13.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்