News September 12, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், SBI வங்கியின் பெயரில் போலியாக Reward Point-களை அனுப்பி இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும், Link-யை அனுப்பி Point-களை வெல்லுங்கள் என போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் முழுவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

Similar News

News September 1, 2025

ராணிப்பேட்டை: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News September 1, 2025

ராணிப்பேட்டை இரவு நேர ரோந்து பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

News August 31, 2025

ராணிப்பேட்டை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

image

ராணிப்பேட்டை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க. 1000 வரலை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு ராணிப்பேட்டை மகளிர் திட்ட அலுவலரிடம் 04172-294231 புகாரளியுங்க… ராணிப்பேட்டை பெண்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!