News September 12, 2024

இந்த ஆண்டு பொருளியல் படிப்பில் கூடுதல் மாணவர்கள்

image

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக துணை இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நடப்பாண்டில் பொருளியல் படிப்பில் மட்டும் 15,000 கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றும், இன்னும் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், கூடுதல் மாணவர்கள் சேருவார்கள் எனவும், கல்லூரியின் சேர்க்கை இந்த மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Similar News

News September 16, 2025

சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இதனை உடனே ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!