News September 12, 2024

மகளிர் விடுதி தீ விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

image

மதுரை கட்ராபாளையம் விசாகா மகளிர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதியின் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளதால் கட்டிடத்தை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற கடந்த 13.10.2023 அன்று கட்டிட உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியும் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

Similar News

News August 25, 2025

மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் நாளை (26)ம் தேதி பாரமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில் மேலும் அறிய <>இங்கே கிளிக் செய்ங்க<<>>.

News August 25, 2025

நகை கடையில் கொள்ளை அடித்த 4 சிறுவர்கள் கைது

image

மதுரை தெற்கு வாசல் பகுதியில் நகை கடை வைத்துள்ளவர் ரங்கராஜ் 65. அவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன் பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளிப் பொருட்களும், பணமும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், 4 சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து பணம்,, வெள்ளி பொருட்களையும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருடிய 4 சிறுவர்களை கைது செய்தனர்.

News August 24, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் அவர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!