News September 11, 2024

திருவலாங்காடு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

திருவாலங்காடு மணவூர் அரசு உயர்நிலை பள்ளி திருவள்ளூர் சேர்ந்த பாஸ்கர்(52) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 3 மாணவிகளிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் புகார் செய்தனர் விசாரணைக்கு பின் ஆசிரியர் பாஸ்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Similar News

News September 10, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் (10.09.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News September 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 10, 2025

திருவள்ளூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

திருவள்ளூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!