News September 11, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ஹுப்ளி- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. செப்.13ல் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கும், செப்.14- ல் கொச்சுவேலியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் ரயில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

image

சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் சந்திப்பு இன்று பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஒருவருக் ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 80 ஆரஞ்சு மிட்டாய்களையும் ஊட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தி நினைவுகளைப் பகிர்ந்தனர்.

News August 24, 2025

சேலம் மாநகர காவல்துறை அறிவிப்பு!

image

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக Dash-Cam பொருத்துவது மிகவும் அவசியம். இது விபத்து நேரங்களில் ஆதாரமாகவும், குற்றச்செயல்களை தடுக்கவும், சாலை விதிமுறைகள் மீறப்படுவதை கண்டறியவும் உதவும். தங்கள் மற்றும் பிறர் உயிர் பாதுகாப்பிற்காக உங்கள் வாகனத்தில் Dash-Cam பொருத்துங்கள் என சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News August 24, 2025

சேலம்: மத்திய அரசு வேலை வேண்டுமா?

image

சேலம் மக்களே.. மத்திய அரசின் கீழ் செயல்படும் Uranium Corporation of India Ltd காலியாக உள்ள 99 Operational Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிப்ளமோ மற்றும் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,990 முதல் ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 24.09.2025 ஆகும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!