News September 11, 2024
சென்னையில் 30 பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் உரிய வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் உரிய வரி செலுத்தாத பொருட்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
சென்னை: உங்க ஏரியால எவ்வளவு மழை தெரியுமா?

சென்னை மாவட்டத்தில் நேற்று (செப் 15) காலை 8:30 முதல் இன்று காலை 6:30 மணி வரை தாலுகா வாரியாக அயனாவரம் – 68, எழும்பூர் – 42.8, கிண்டி – 27.4, மாம்பலம் – 59.6, மயிலாப்பூர் – 82.6, பெரம்பூர் – 4.3, புரசைவாக்கம் – 22, தண்டையார்பேட்டை – 61, ஆலந்தூர் 10.9, அம்பத்தூர் – 35, சோழிங்கநல்லூர் – 71.5 என மி.மீட்டரில் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.