News September 10, 2024
மதுரையில் 4 பேர் பணியிடை மாற்றம் – அமைச்சர் உத்தரவு

மதுரை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து நேற்று(செப்.11) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார ஆய்வாளர் மற்றும் உள்ளிட்ட 4 பேரிடம் காணப்பட்ட தொய்வான நடவடிக்கைகள் காரணமாக 4 பேரை பணியிடை மாற்றம் செய்து அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <
News August 25, 2025
மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை (26)ம் தேதி பாரமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில் மேலும் அறிய <