News September 9, 2024
Way2News எதிரொலி – நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மேலூர் நகராட்சியின் நொண்டிகோவில் பட்டியில் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ள கம்பர் சாலையில் ரோட்டோரம் குப்பை கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நேற்று Way2News-இல் செய்தி வெளியானது. இந்த செய்தி மேலூர் நகராட்சி அலுவலர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டனர். இதையடுத்து இன்று (செப்.9) நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவ்விடத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
Similar News
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <
News August 25, 2025
மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை (26)ம் தேதி பாரமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திரப்பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள், நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், சொரூப் நகர், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில் மேலும் அறிய <