News September 9, 2024
வேளாண் கல்லூரியில் தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

மதுரை வேளாண் கல்லூரி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனீக்களின் வகைகள் அவற்றை வளர்ப்பது மற்றும் தேன் எடுப்பது பற்றி நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் 10ஆம் தேதி நடத்தப்படும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தகவல்களுக்கு 99652 88760 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 25, 2025
மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <