News September 7, 2024
கழிவறை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிடை மாற்றம்

கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டூர் அரசு நடுநிலை பள்ளியில் மாணவிகள் கழிவறை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா மாணவிகளை வீடியோ எடுத்து வெளியிட்டதாக தலைமை ஆசிரியர் பாப்பா தெரிவித்திருந்தார். இது குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரித்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பா இன்று(செப்.07) பணியிடை மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 25, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <