News September 7, 2024
மணமேல்குடியில் கடத்தி செல்லப்பட்ட 188 கிலோ கஞ்சா பறிமுதல்

மணமேல்குடி கடற்கரையிலிருந்து இலங்கை பேச்சாளை கடற்கரைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான 188 கிலோ கஞ்சா பொட்டலங்களை நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்த படகில் மாற்ற முயன்ற போது, இலங்கை கடற்படை ரோந்து படகை கண்டதும் தமிழக மீன்பிடிப்படகில் இருந்த கடத்தல் காரர்கள் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி சென்றுள்ளனர்.
Similar News
News August 23, 2025
புதுக்கோட்டை மக்களே இதை SAVE பண்ணுங்க!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322 – 221624 ,221625 ,221626
மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
பேரிடர் கால உதவி -1077
குழந்தைகள் பாதுகாப்பு – 1098
விபத்து உதவி எண்-108
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள்

புதுகை கலைஞர்அரசு மகளிர் கலைக் கல்லூரியில்28-08-25& 29 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (6-12) கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 23, 2025
புதுக்கோட்டை: பெல் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <