News September 7, 2024

மதுரையில் டாஸ்மாக் கடை மூடல்…!

image

மதுரை மாவட்டத்தில் 11.09.2024 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (FL1/FL2/FL3/FL3A மற்றும் FL11) அனைத்தும் 11.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 12.00 மணிவரை மூடப்பட்டு இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

மதுரை: ரூ.64,000 சம்பளம், வங்கி வேலை! நாளை கடைசி

image

மதுரை மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி. உதவும் மனம் கொண்ட மதுரை மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

image

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 25, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!