News September 5, 2024

திருவண்ணாமலையில் புதிய சுங்கச்சாவடி

image

திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் புதிய சுங்க சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை கரியமங்கலம், விழுப்புரம் நங்கிளிக்கொண்டான், கிருஷ்ணகிரி நாகம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது.

Similar News

News August 25, 2025

வயிற்று வழியால் முதியவர் தற்கொலை

image

குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தசாமி(வயது 75). கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்ததார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா்,ஆக.20ம் தேதி பூச்சி மருந்து குடித்து விட்டு வீட்டில் மயக்க நிலையில் இருந்துள்ளாா். குடும்பத்தினா் முதியவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று உயிரழந்தார். மோரணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 24, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-24) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 24, 2025

தி.மலை: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!